மஹிந்த அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் போல் இந்த அரசில் மனோ கணேசன் கடிதம் எழுதுகிறார்


(அஷ்ரப் ஏ சமத்)
அமைச்சா் மனோ கனேசன்  மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பௌத்த குரு வின் கானொளி மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்தின்கு முன்  மதங்கள், இனங்கள்  எதிராக கக்கும்  குரோத மான பேச்சுக்களை பேசும் சிங்கள இளைஞா் ஒருவா் எதிராக திறந்த மடலை  சகல மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு பின்வருமாறும் கடிதமொன்றை எழுதியுள்ளாா். அத்துடன் தான் இன ஜக்கியம் நல்லிணக்கம் சம்பந்தமாக தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை தந்தாலும் தான் இனியும் வாய் மூடி மொளனியாக இருக்க முடியாது. 
ஏற்கனவே  பொதுபலசேனா ஞானதேரா் கடந்த ஆட்சியில் சிறுபான்மையினா்களுக்காக அவா் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரனைசெய்து அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நல்லாட்சியில்  தொடா்ந்தும் சிறுபான்மையினா் மேலும் மேலும் இவ்வாறு இம்ஜிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது  என அமைச்சா் மனோ தனது திறந்த மடலை இவ்விடயம் சம்பந்தமாக செயல்படும் சிங்கள புத்திஜீவிகளு்க்கு அனுப்பியுள்ளாா். 

My open letter to Sinhala civil society sent by Email to large numbers of civil society members>
<PLEASE SHARE THIS>
Gentlemen of the Sadharana Samajayak (National Movement for Social Justice),
Professor Sarath Wijesooriya
Sisira Jayamaha
Palitha Lihiniyakumara
R.S.Jayarathna
J.C.Waliamuna
Rev.Father Ried Shelton Fernando
Lal Wijenayake
Dr.Jayantha Dhanapala
Saman Rathnapriya
Gamunu Wijerathne
Richard Thanippuliarachchi
Wasantha Kulathunge
Please have a look at this 2.23 minute video.
What shall we do on this? What is your stand?
I am a cabinet minister in this government. Besides I am the minister for National Coexistence Dialogue and Official Languages. I am not impotent.
I can open my mouth and demand action. I have seen worst cases than this during the last regime. I have come through the murderous path of the former regime. Therefore I will not think twice to open my mouth.
But I am requested to maintain patience. The usual theory is that, "such are isolated incidents. And they need to be ignored. If responded such would disturb the good governance path of the government".
Therefore, anybody in robe and also in uniform go scot-free. They have the impunity.
If I open my mouth and demand action it will be easily twisted as a Tamil against Sinhala Buddhists. But if the right thinking Sinhalese are going to maintain silence we will have no option.
When Respectful Ven. Sobitha Thero formed his organization National Movement for Social Justice (NMSJ), and announced it at a media conference at the library services hall, I was seated on his right. I translated the name tittle of his organization in Tamil. Now we are not there as we are engaged in other activities. But I am glad you gentlemen are carrying his flag steadily.
While opposing and campaigning against corruption, why don’t NMSJ also campaign against the racism and in this case here filthy racism?
Let us face the fact. BBS general secretary was taken to courts some time before, when it occurred in the south between Sinhala based political and social forces. But when such hate speech and communal action of such kinds occur against the Non-Sinhala Buddhist, they are tolerated. It is an indirect license to communalism against minorities. Hooligans are given informal nod to continue with their hate campaign.
“Jathiwadaya Walakweeme Panatha” (Counter-Communalism Act), is the sensible idea. But we need to push for it. We need acts to counter terrorism as well as counter communalism too.
Weeks before, an innocent Tamil family was manhandled and threatened by the mob led by a monk in Rathmalana. In another incident few hooligans used filthy threatening language against Muslim community in daylight in front of the Fort Railway station. All are in the face book social media obtaining large numbers of ‘likes’.
Where are we, as a country going from here?
I am bombarded by the queries of Tamil and Muslim communities. I wish we have a discussion to plan action on this so that I can inform the alarmed the members of Tamil and Muslim communities, that progressive right thinking people in the south are attending to your worries.
Mano Ganesan
Minister of National Coexistence Dialogue and Official Languages
Colombo District Parliamentarian

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்