ஜனாதிபதி மற்றும் ஜெனீவாவுக்கான மகஜர்

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் ஜெனீவாவுக்கான மகஜர் வடக்கு முஸ்லிம் அமைப்பினால் அ. இ. மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது. அமைப்பின் ஏற்பாட்டாளர்  மௌலவி முபாறக் ரசாதியினால் அமைச்சரிடம் மகஜா கையளிபக்கப்படுவiதையும், பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், அ. இ. மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், உலமா கட்சித்தலைவருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உட்பட பலரையும் காணலாம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்