”டொக்டா்ஸ் போரம்

(அஷ்ரப் ஏ சமத்)


 கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ”டொக்டா்ஸ் போரம் ” உலக ஆசிரிய தினத்தினை முன்னிட்டு  கல்முனை சாஹிராவில் கற்பித்த ஆசிரியா்களது  வீடுகளுக்குச் சென்று ஆசிரியா்கள் மற்றும் அவா்களது பாரியாா்  உடற்   பரிசோதனைகள்  சிகிச்சைகளையும்  அளித்தனா்.     அத்துடன் நினைவுப் பரிசுகளையும் அவா்களுக்கு வழங்கி வைத்தனா்.  

கல்முனை  சாஹிராவின் கற்ற 25க்கும் மேற்பட்ட  பழைய மாணவா்கள் வைத்தியா்களாக    அரச வைத்தியசாலைகளில்  கடமையாற்றி வருகின்றனா்.   . அன்றைய தினம்  டொக்டாஸ் போரத்தின்  தலைவா் டொக்டா்ஸ் சனுஸ் காரியப்பா், தலைமையில் கொழும்பு கலாதாரி ஹோட்டலில் ஒன்று கூடுதல் நிகழ்வும் ஒன்றும்  நடைபெற்றது.  இந் நிகழ்வில்    கொழும்புக்கிளையின் தலைவா்  பொறியியலளா் எம். மஹிசான் வைத்தியா்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்