BREAKING NEWS

கதீப் மற்றும் முஅத்தீன்மார்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும்


-யூ.கே.காலிடீன், எம்.வை.அமீர்-
வருடாவருடம் சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலினால் நடாத்தப்படும் கெளரவிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக  சாய்ந்தமருது மாளிகைகாடு பள்ளிவாசல்களில் கடைமைபுரியும் கதீப் மற்றும் முஅத்தீன்மார்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தக்வா ஜூம் ஆ பள்ளிவாசலில் இன்று காலை (2016-07-05) ஆம் திகதி நடைபெற்றது
மேற்படி நிகழ்வானது சாய்ந்தமருது - மாளிகைகாடு ஜம்ய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி யூ.எல்.எம். காசிம் கபூரி தலைமையிலும் தக்வாஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.எம் சதாத் பொறியியலாளரின்நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற நிகழ்வில் கே.எல். சியானுத்தீன் முப்தி(ஹாசிமிநிஜாமி) அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு பொதிகளும் வழங்கிகெளரவிக்கப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar