மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஒழுங்கு செய்திருந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு நேற்று(22) அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான எம்.எச்.எம். மன்ஸில் றீஸா ஸருக் கொழும்பு மாவட்ட பிரதேச சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள்இ அமைச்சின் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(மினுவாங்கொடை நிருபர்)
Post a Comment