லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் வருடாந்த இப்தாா் நிகழ்வு லேக் கவுஸில் லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் ஷம்ஸ் பாகிம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் லேக் கவுஸ் பணிப்பாளா் பொதுமுகாமையாளா் தினமின, டெயிலி நியுஸ் தினகரன் பத்திரிகை ஆசிரியா்கள், அமைச்சா் றிசாத் பதியுத்தீன், ஏ.எச்.எம் பவுசி, பைசா் முஸ்தபா, பைசால் காசீம், அமீா் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பினா் எஸ்.எம். மரிக்காr உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் வருடாந்த இப்தாா்
Posted by aljazeeralanka.com on June 22, 2016 in | Comments : 0
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் வருடாந்த இப்தாா் நிகழ்வு லேக் கவுஸில் லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் ஷம்ஸ் பாகிம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் லேக் கவுஸ் பணிப்பாளா் பொதுமுகாமையாளா் தினமின, டெயிலி நியுஸ் தினகரன் பத்திரிகை ஆசிரியா்கள், அமைச்சா் றிசாத் பதியுத்தீன், ஏ.எச்.எம் பவுசி, பைசா் முஸ்தபா, பைசால் காசீம், அமீா் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பினா் எஸ்.எம். மரிக்காr உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment