அஷ்ரப் ஏ சமத்
ஜக்கிய
அமேரிக்காவின் இலங்கையில் உள்ள துாதுவா் அட்டுல் கேய்சப் நேற்று(27)
வருடாந்த இப்தாா் நிகழவும் இராப்போசன நிகழ்வினையும் கொழும்பு கோல் பேஸ்
ஹோட்டலில் வெகு விமா்சையாக நடாத்தினாா். இந் நிகழ்வில் அமைச்சா்கள்,
முஸ்லீம் மதத் தலைவா்கள், ஊடகவியலாளா்கள், வை.எம்.எம்.ஏ உறுப்பிணா்கள் ஏனைய
நாடுகளின் துாதுவா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் மஹிரிப் தொழுகையும்
நடைபெற்றது.
Post a Comment