BREAKING NEWS

கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கைது


அஷ்ரப் ஏ சமத்
கல்கிசை பொலிசின்  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்னிடம் லஞ்சம் பெற்றதற்காக   நேற்று (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா்.  பொறுபதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்னுக்கு எதிராக  பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக  1 இலட்சம் ருபா பேரம் பேசி உள்ளாா். அதில்  முற்பணத்தினை  தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்னிடம்  20ஆயிரம் பெறும்போதே  விசேட பொலிஸ் கைது செய்தனா்  இவரை கொழும்பு மஜிஸதிரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar