Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

118 கோடி ரூபாய்க்கு வாகனம் கொள்வனவு செய்யும் அமைச்சர்களின் விபரம்


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்கலாக 30 பேருக்குப் புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 118 கோடியே 25 இலட்சம் ரூபாய்க்கு மேல் கேட்டு, குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று(07) பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சரின் சார்பில் இதனை சமர்ப்பிப்பதாக ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இந்த குறைநிரப்பு பிரேரணையின் ஊடாக சில அமைச்சர்களுக்கு இரண்டு வாகனங்களுக்காக நிதி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, பிராந்திய அபிவிருத்தி அமைச்சருக்கு இரண்டு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 7 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இவை எல்லாம் மூலதனம் செலவீனமாகவே கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய வாகனம் கொள்வனவு செய்யும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள்:
  • பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – ரூபா 7 கோடி
  • பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதியமைச்சர் அனோமா கமகே – ரூபா 7 கோடி
  • உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு இரண்டு வாகனங்களும், பிரதியமைச்சர் நிமல் லன்சாவுக்கு ஒரு வாகனம் – ரூபா 9 கோடி 90 இலட்சம்
  • திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இரண்டு வாகனங்கள் – ரூபா 5 கோடி
  • தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் பிரதியமைச்சர் தாரநாத் பஸ்நாயக – ரூபா 9 கோடி 10 இலட்சம்.
  • மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன – ரூபா 5 கோடி 60 இலட்சம்.
  • சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாந்து – ரூபா 5 கோடி 60 இலட்சம்.
  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிரதியமைச்சர் துணேஷ் கங்கந்த – ரூபா 6 கோடி 30 இலட்சம்.
  • வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் மனூஷ நானயக்கார – ரூபா 2 கோடி 80 இலட்சம்.
  • அபிவிருத்தி மூலோபாயம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு இரண்டு வாகனங்கள் – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக – ரூபா 2 கோடி 80 இலட்சம்.
  • கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • பொது நிர்வாக பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே – ரூபா 2 கோடி 75 இலட்சம்.
  • காணி இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • நிலையான அபிவிருத்திகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் பிரதியமைச்சர் சுமேதா ஜி ஜயசேன – ரூபா 7 கோடி
  • மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • நீர்பாசன இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
  • நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பிரதியமைச்சர் துஷ்மன் மித்ரபால – ரூபா 7 கோடி
  • மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன – ரூபா 7 கோடி
  • நீர்பாசன விஜித் விஜயமுனி சொய்சா – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313