அஷ்ரப் ஏ சமத்
கல்முனை மஹமூத் மகளிா் கல்லுாாியில் 26 வருட கால அதிபரும், தற்போதைய மாக்கோல -மல்வானை அனாதை பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் ஏ.எச்.ஏ பசீர் (துாயோன்) னின் - ”ஒரு பு மீண்டும் மலா்கிறது” எனும் நாவல் முன்தினம் (16)ஆம் திகதி மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது.
இந் நிகழ்வு ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளா் மருதுாா் ஏ. மஜீத் தலைமையில் இடம் பெற்றது, நுால் நயத்தலுரை அஷ்ரப் சிகாப்தீன், வரவேற்புரை டொக்டா் சனுஸ் காரியப்பா், அறிமுகவுரையை ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி எஸ்.எச்.எம். அலி, வாழ்த்துரை முஸ்டீன், நிகழ்ச்சி கவிதை கிண்னியா அமீா் அலி, மருதுாா் அன்சாா் நிகழ்தினாா்கள். நுாலின் முதற்பிரதியை தேசமான்ய டொகடா் அப்துல் கையும் நுாலசிரியடமிருந்து பெற்றுக் கொண்டாா். அத்துடன் அதிதிகள் - வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளரும் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான - ஏ.எல்.ஏ அசீஸ், கட்டக் கலைஞா் எம்.எம். இஸ்மாயில், தேசிய மொழிகள் மற்றும் நல்லினக்க அமைச்சின் மேலதிகச் செயலாளா் எஸ்.எல. ஹசீம், ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா்.
Post a Comment