மினுவங்கொட நிருபர்,
மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும்இ மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் சபாநாயகர் எம், எச், முஹம்மத்இ கொழும்பு வாழ் மக்களுக்கு மாத்திரமல்லஇ இலங்கை வாழ் சகல இன மக்களுடனும் ஜக்கியமாகவும் பழகிஇ இன நல்லுறவைக் கட்டியெழுப்ப அரும்பாடுபட்டவர் எனஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டதரணி பைஸர் முஸ்தபாஇ தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், அமைச்சர் அனுப்பிவைத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ அரசியல் ரீதியில் மாத்திரமல்லஇ பொதுமக்களுக்கு தனிபட்ட ரீதியிலும் பல்வேறு வகையிலான தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ள மர்ஹ{ம் எம்,எச், முஹம்மத்இ இலங்கையின் 14 ஆவது பாராளுமன்றத்தில் சபாநாயகராகவும்இ பாராளுமன்ற விவகார அமைச்சராகவும்இ கொழும்பு மாநாகர சபை மேயராகவும்இ மேற்கு அபிவிருத்தி அமைச்சராகவும் திகழ்ந்து விளங்கிஇ பேரும் புகழும் பெற்றவராகவும்இ அரசியலில் களங்கமில்லாத ஒரு சிறந்த அரசியல் வாதியாகவும் இருந்த பெருமை அன்னாரையே சாரும்,
Post a Comment