BREAKING NEWS

பாராளுமன்ற ஊழியா்களது புதுவருட நிகழ்வுகள்

அஷ்ரப் ஏ சமத்



பாராளுமன்ற உறுப்பிணா்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியா்களது புதுவருட நிகழ்வுகள் நேற்று (11) கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதாணத்தில் சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பிணா்களது பிள்ளைகள் மற்றும் உறுப்பிணா்கள் சிலரும் கலந்து சிறப்பித்தனா்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar