ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இறுதி தருவாயில்

 யெமன் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அலி மொஹ்ஸின் அல்-அஹ்மர்


யெமனின் இராணுவமும் மக்கள் படையணியும் இணைந்து பல்வேறு வகையான முன்னிலைப் போராட்டங்கள் மூலம் பல குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இதனால் தோல்வியின் விளிம்பில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இறுதி தருவாயில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் யெமன் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அலி மொஹ்ஸின் அல்-அஹ்மர் தெரிவித்தார். யெமன் செய்தி முகவரகத்திற்கு வழங்கிய அறிக்கையொன்றிலேயே அவர் மேற்சொன்ன கருத்தினைத் தெரிவித்தார். அத்துடன் ஹூதி கிளர்ச்சியாளர்களை அழிப்பத்தொழிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்