மு கா செயலாளர் நாயகம் கலந்து கொள்ளாமை ஹக்கீமுக்குக் கிடைத்த பலத்த அடியா? அல்லது வெற்றியா?

கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து நாட்டில் நாலா

பகுதிகளிலுமுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கூலிக்கு அமர்த்தி

மாநாட்டுப் பிரதேசத்தை மு கா தலைமை நிரப்பியுள்ள போதும்

ஜனாதிபதியும் பிரதமரும் அந்த மாநாட்டு மேடையை அலங்கரித்த போதும்

அக்கட்சியின் செயலாளர் நாயகம் கலந்து கொள்ளாமை ஹக்கீமுக்குக்

கிடைத்த பலத்த அடியென்று என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இது ஹக்கீமுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.  மு. காவின் பழைய போராளியான ஓரு கிழக்கானை வெளியே போட்ட வெற்ற்p ஹக்கீமுக்கு.  இனி ஹக்கீம்; கட்சியின் தனிக்காட்டு ராஜா. கிழக்கு சமூகம் பல் இளிக்க வேண்டியதுதான்.Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்