இஸ்லாம்


இஷாவை இழக்காதே
ஸ{பஹில் சலிக்காதே
ளுஹரையும் தவிர்க்காதே
அசரில் அயராதே
மஃரிப்பையும் மறவாதே

ஈமான் எனும் தோனியில் ஏறிக்கொள்
ஷரீஅத் எனும் துடிப்பை தொண்டு
அதை சரியாகப் பேணிக் கொள்
லௌகீகம் எனும் அலை கடலை
நிதானமாய்த் தாண்டிச் செல்
அல்லாஹ்வை  இம்மையிலே கண்டு கொள்
மறுமையில் தலை நிமிர்ந்து
நின்று கொள்
A.A.Munaff
Palavi Reporter
No. 454, Husainiyapuram
Palavi

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்