ஹ{சைனியா புரத்திற்கு பொது நூலகம் இல்லை


பாலாவி நிருபர்;

கற்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஹ{சைனியா புரத்திற்கு நீண்ட காலமாக பொது நூலகம் இன்றி பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்
விடு முறை நாட்களிலும்; ஒய்வு நேரங்களிலும் அறிவு சம்மந்தமான நல்ல நூல்களை கற்றுக் ;கொள்வதற்க்கும் இங்கிருந்து 4 கிலோ மீற்றர் புத்தளம் பொது நூலகத்திற்;கு பெரும் சிரமத்துக்கு மத்தியில் செல்கின்றனர் எனவே கற்பிட்டி பிரதேச சபை அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வந்து பொது நூலகம் அமைத்துக் கொடுக்கும்படி இக்கிராமவாசிகளும் மாணவ மாணவிகளும் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்

A.A.Munaff
Palavi Reporter
No. 454, Husainiyapuram
PalaviComments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்