ஹ{சைனியாபுரம் பிரதேசத்தில் மாணவிகளுக்கு வீதியில் இளஞர்கள் தொல்லை


பாலாவி நிருபர


; ஹ{சைனியாபுரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்கள் வீதியில் செல்வதில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள் இந்நிகழ்வு நீண்ட காலமாக இடம் பெற்று வருகிறது பாடசாலை செல்லும் நேரங்கள் தணியார் பாடசாலைக்கு நேரங்களில் தனிமையாக செல்லும் நேரங்களில் மோட்டார் சைக்கில்களில்  வரும் இனஞர்கள் தலை கவசம் வபகன அனுமதி பத்திரம் இல்லாமல் இவைகள் அனைத்தும் அரச சட்டத்திற்கு விரோதமான முறையில் அதி வேகமாக வீதியில் செல்லும் பெண்கள் மீது சேட்டைகள் தொல்லை கொடுத்து வருவதாக அப்பகுதி பெற்றோர்கள் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். அதிகமாக வயது குறைந்த இளஞர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.  எனவே புத்தளம் பொலீஸ் பொறுப்பாதிகாரியும் வாகன போக்குவரத்து பிரிவு பொறுப்பாதிகாரியும் இணைந்து இப்படியான நிகழ்வுகளை முற்றாக தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்