பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட எல்லைக் கிராமங்களை வெளிநாட்டு நிதி உதவியுடன் அபிவிருத்தி

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட எல்லைக் கிராமங்களை வெளிநாட்டு நிதி  உதவியுடன்  அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா  நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையின் பிரதிபலனாக  பொலனறுவை  மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களில் வறிய நிலையில் கஷ்டப் பிரதேசங்களில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம்  மக்கள் பெரும் நன்மை  அடையவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா இராஜாங்க அமைச்சர்  பியங்கர ஜயரத்ன வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்ட இலங்கையிலுள்ள  முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் இராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் அமைச்சரின் செயலாளர் கமல் பத்மசிறி இணைப்புச் செயலாளர்களான  பியல்  நாணாயக்கார  றியாஸ்தீன் சில்மி ஊடக செயலாளர் அமில பாலசூரிய உள்ளிட்ட பலரும் எல்லைக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொன்டனர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்