ஒவ்வொரு நாளும் நீதிமன்றம், நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கிறேன் - ஞானசாரர்



எம்மை தூக்கு மரத்திற்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள். அதன் வெளிப்பாடே ஒவ்வொரு நாளும் நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து கொண்டிருப்பதாக ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

நேற்று -03- கோட்டை நீதிமன்றத்திற்கு அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு வந்தபோதே அவர் இதனை ஊடவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்