ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
மன்னார் நானாட்டான்
பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா (18/02/2016) இடம்பெற்றது. இந்த அங்குரார்ப்பன நிகழ்வில்
பிரதம விருந்தினராக மன்னார் மாவாட்ட அப்போஸ்தலர்
அதி வணக்கத்துக்குரிய டாக்டர்.கிங்ஸ்லி
சுவாம்பிள்ளை கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக அமைச்சர்
றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், குழுக்களின் பிரதித் தலைவர்
செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான், மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன்
ஆகியோர் பங்கேற்றனர்..
Comments
Post a comment