பொத்துவில் ஊர் வீரருக்கு வாழ்த்து

அஷ்ரப் ஏ சமத

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற சாக் விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பொத்துவில் ஊர் வீரருக்கு சாய்ந்த மருது டேக் கெயா பவுண்டேசனின் தலைவா்  சர்ஜன்  மற்றும் பள்ளிவாசல் பரிபாலனை சபை பாராட்டினாா்கள். இவ் ஊா்வலத்தில்  மாகண சபை உறுப்பிணா் ஆரிப் சம்சுதீன் பொத்துவில் பிரதேச சபைத் தலைவா் கள் பாதை ஓரங்களில் தமது வாழ்த்துக்களையும் அண்பளிப்பையும் வழங்கி வைத்து வரவேற்பளித்தனா். இப் பிரதேச இளைஞா்கள் மத்தியில் தங்கப்பதக்கம் தெற்காசிய விளையாட்டில் கிடைத்தமை அதுவும் ஒரு முஸ்லீம் சகோதரா் இரானுவ வீரா் அதனைப் பாராட்டினாா்கள்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்