காத்தான்குடி மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாடுகாத்தான்குடி மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் பெ;பரவரி 6ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காத்தான்குடி கடற்கரை ஜுமைறா பெலஸ்ஸில் நடைபெறவுள்ளது.
போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைறூஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 
அதுதவிர, மேலும் அரசியல் பிரமுகர்கள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்