Skip to main content

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு

   ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள

SLMC யிட‌ம் ஏமாந்த‌ NFGGயின் புல‌ம்ப‌ல்.

முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் துரோகம் (அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்)

முஸ்லிம் காங்கிரஸின்
வரலாற்றுத் துரோகம்

(அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்)


இக்கட்டுரை நல்லாட்சிக்கான தேசியமுன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான்பாராளுமன்றம் போக வேண்டும் என்றநோக்கத்தில் எழுதவில்லை, NFGG+SLMCசெய்துகொன்ட ஒப்பந்தப்படி NFGGக்கு   பாராளுமன்ற பிரதிநிதித்துவம்  கொடுக்கவேண்டும் என்ற  நல்லெண்ணத்திலயேஎழுதுகின்றேன்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் +நல்லாட்சிச்கான தேசிய முன்னணி ஆகிய இருஅணிகள் எதிரும் புதிருமாக இருந்த(NFGG+SLMC ALLIANCE)  என்ற கூட்டுஒப்பந்தம் மூலம் இனைந்து செயற்ப்பட்டதுபலர்மத்தியில் பல வரவேற்புக்களும் சிலர்மத்தியில் சில விமர்சனங்களாகவும் பார்க்கப்பட்டது.
SLMC+NFGG  இந்த கூட்டனி மூலம்   SLMC தனது இலக்குகளை வெற்றிகரமாகஅடைந்துகொண்டது இந்த கூட்டணி மூலம்முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களைபெற்றுக் கொண்டது. NFGG,SLMC உடன்இனையாவிடில் முஸ்லிம் காங்கிரஸ்அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும்மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தையும் இளந்துஇருக்கும்.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைதேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் SLMCதலைவர்  உரையாற்றும்போது அம்பாறைமாவட்டத்தில் SLMC மூன்று ஆசனங்களைகட்சி பெறுமாக இருந்தால்அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் உண்மையில் SLMC தலமைக்கும் அம்பாறைமாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெறுமா(?)என்ற  சந்தேகமும் இருந்ததுஅதனால்தான்SLMC தலமையும் அம்பாறை மாவட்டத்தில்மூன்று ஆசனம்களை பெறுமாக இருந்தால்அட்டாளைச்சேனைக்கு ஒரு தேசியப்பட்டியல் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது.
இறுதியில் அட்டாளைச்சேனைக்கு  மாகாணசபை அமைச்சுப்பதவியை கொடுத்து அதைசமாளித்து விட்டதுசிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ்  அம்பாறை மாவட்டத்தில்  மூன்றுஆசனங்களை பெறவும் மட்டக்களப்புமாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெறவும்முஸ்லிம்காங்கிரஸின் இரண்டுஆசனத்தையும்  பாதுகாத்து கொடுத்துள்ளதுNFGG.எவ்வாறு NFGG ,SLMCயின் இரண்டுஆசனைம்களையும்  பாதுகாத்துகொடுத்தது என்று பார்த்தால்………
அம்பாறை   மாவட்டத்தில்  ACMC அணியினர்பெற்ற வாக்குகள்( 33102 )ACMC அணியினார்ஒரு ஆசனத்தை பெற தேவைப்பட்ட  வாக்குகள்(3088 )இந்த தருனத்தில் அம்பாறைமாவட்டத்தில் NFGG தனித்தே  மாற்றுகட்சியுடன் இனைந்து போட்டி இட்டு கனிசமானவாக்குகளை பெற்று இருக்கும் ACMCக்கு ஒருஆசனம் பெற குறைவாக இருந்த வாக்குகளில்அரைவாசியை NFGG பெற்று இருந்தால்வெறும் (1545 )வாக்குகளை பெற்று இருந்தால்SLMC ஒரு ஆசனத்தை இழந்து இருக்கும்   மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC (38477)வாக்குகளை பெற்றது அதில் NFGGயின் வேட்பாளரின் வாக்குகள் (12000மேல்)பெற்றிருந்தார்.
NFGG+SLMC கூட்டனி வராவிட்டால் இந்தஆசனம் UPFAக்கு சென்று இருக்கும்   முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு  ஆசனம்களைNFGG பாதுகாத்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இப்படியான பல விட்டுக்கொடுப்புகளையும்,பலதியாகங்களையும் தனது சொந்த பணத்தில்தனித்துவமாக நின்று வெற்றியடையச்   செய்த .தே.மு யை புரக்கனிப்பது சிறிலங்காமுஸ்லிம் காங்கிரஸின்  எதிர்காலம்கேள்விக்குறியாகவும்  ஆபத்தானதாகும் மாறும்.
எங்கள் சமூகத்துக்கு தேவைப்படுவதும் நாங்கள்ஆசைப்படுவதும்  நமது சமூகத்துக்குநடந்த,நடக்க இருக்கின்ர இனவாதங்களுக்குபாராளுமன்றம் ஊடாக முற்றுப்புள்ளிவைக்கத்தான் இன்று நமது சமூகத்தின்அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனத்தால்பாராளுமன்ற பதிவுப்புத்தகத்தில் (கென்சாட்)அளுத்கம பிரச்சினையை தூண்டியவர்கள்முஸ்லிம்கள் என  பதியப்பட்டுள்ளது.
அதே பாராளுமன்றத்தில்தான்  வசீம் தாஜுதீன்படுகொலை தொடர்பாக சகோதரர் முஜிபுர்ரஹ்மானால் பேசப்பட்டபோது அந்த பதிவைபாராளுமன்ற பதிவில் (கென்சாட்)யில் இருந்துநீக்குமாறு பெரும்பான்மை  இனத்து எம்பிக்கள்  போராடனார்கள் வெற்றியும் கண்டார்கள்இறுதியில் முஜிபுர் ரஹ்மானால்பாராளுமன்றத்தில்  வசீம்  தாஜுதீனின்படுகொலை  தொடர்பாக ஆற்றப்பட்ட உரைபாராளுமன்ற பதிவில் இருந்து (கென்சாட்)சபாநாயகரின் அனுமதியுடன் நீக்கப்பட்டதுஇப்படியான பாராளுமன்ற இனவாதத்துக்குஎதிராக பாராளுமன்றத்தில் நேர்மையாக குரல்கொடுக்க முஸ்லிம்கள் சார்பாக யாரும்  இல்லை என முஹிபுர் ரஹ்மானின்விடயத்தில் புலனாகியது.
இந்த பாராளுமன்ற இனவாதத்தை தோற்கடிக்கதகுதியானவர்கள் உள்ள கட்சி என்றால் அதுஎனது பார்வையில் NFGGதான்அதற்கமைவாகத்தான் ஒரு பாராளுமன்றபிரநிதுவத்தை போட்டியிட்டு அல்லதுதேசியப்பட்டியல் மூலம் சென்று விடலாம்என்ற நம்பிக்கையில் இன்று வரை உள்ளோம்
அதற்கு காரணமாக உள்ள NFGG+SLMCபுரிந்துணர்வு உடண்படிக்கையில் 11சரத்துக்களில் உள்ள இரு சரத்துக்களைபதிவிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.
1, சரத்து இலக்கம்...
{8}எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலைத்தொடர்ந்து அமையவிருக்கும் புதியஅரசாங்கத்தில் பொருத்தமானஇடத்தினையும்,வாய்ப்பினையும்NFGGபெற்றுக்கொள்வதனைSLMCஉத்தரவாதப்படுத்தும்.
2, சரத்து இலக்கம்
{9} பொதுத் தேர்தலைத் தொடர்ந்து NFGGயின்பாராளுமன்ற உத்தரவாதப்படுத்த வேண்டியஅவசியம் ஏற்படும் பட்சத்தில் SLMC பரிசீலித்துஉரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.அதற்க்கேற்ற வகையில் NFGGயினால்பிரேரிக்கப்படும் ஒருவர் சமர்பிக்கப்பட்டும்தேசியப்பட்டியலில் உள்வாங்கப்படுவார்.
இப்படியான ஒப்பந்தத்தை  நம்பினோம்தேர்தலும் முடிந்தது NFGGயினால் SLMCதிட்டமிட்ட படி உச்ச வெற்றியும் அடைந்தது.ஆனால் தேசியப்பட்டியல் கதை ஒரு மாயமாகமாறுவதை அவதானிக்க முடிகிறது இந்தஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளதா(?)  என்று என் மத்தியில் கேள்விக்குறியாகவேஉள்ளது.
தற்போது தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தSLMCயின் தேசியப்பட்டியல் உருப்பினர்SLMCயின் தலைவரின் சகோதரர் ஹபீஸ்தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.இந்தவெற்றிடத்துக்கு யார் தெரிவாகுவார்கள் என்றபந்தயப்போட்டியும்,கட்சி செயலாளரின்மிரட்டல் அறிக்கையும் வெளிவருகிரது இந்ததேசியப்பட்டியலுக்கு உரித்தான NFGGயின்தலைமத்துவ சபை மெளனமாக இருக்கின்றதுஇந்த வெற்றிடத்துக்கான இடத்துக்கு NFGGயின்பிரநிதுத்துவம் உள்வாங்கப்படாவிட்டால்NFGG+SLMC ஒப்பந்தத்தின் சரத்து இலக்கம்{11} மேற்படி உடன்பாடுகளில் முரண்பாடுகள்ஏற்படும்இடத்தே,அல்லது ஒரு சாரார் மேற்படிஉடண்படிக்கையில் தொடர்ந்து நிற்க முடியாதுஎன்று கருதும் சந்தர்ப்பத்தில் மேற்படிஉடன்படிக்கையில் இருந்து வெளியேறும்சுதந்திரம் இரு சாராருக்கும் இருக்கும்என்றஅடிப்படையில் NFGGஇந்த ஒப்பந்தத்தைமுடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

வெற்றிடத்தில் உள்ள தேசியப்பட்டியல்NFGGக்கு வழங்கப்படாவிட்டால் அன்றுடன்ஒப்பந்தம் முடிவுக்குகொன்டு வரவேண்டும். NFGGயின் தலமைத்துவ சபை இந்தவிடயத்தை  ஒவ்வொரு ஊராக சென்றுமுஸ்லிம்காங்கிரஸின் இந்த வரலாற்றுதுரோகத்தையும் மக்கள் மன்றில் பகிரங்கபடுத்துமாறும் அத்துடன் ஹக்கீமின்தேசியப்பட்டியல் மாயையை முடிவுக்குகொன்டு வறுமாறும் வேண்டிக்கொள்கிறேன்

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313