கல்முனை எழுத்தாளர் சங்கம் வழங்கும் திறமைக்கான தேடல்

அம்பாறை மாவட்டம் கல்முனை எழுத்தாளர் சங்கம் வழங்கும் திறமைக்கான தேடல் மர்ஹூம்
மசூர் மௌலானா தேச அபிமானி விருதுக்காக விண்ணப்பம் கோரப்படுகிறது.

கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட 50 வயதை பூர்த்தி செய்த த‌மிழ் பேசும்  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த விருதுக்கு தகுதியுடைவர்கள் ஆவர்.

உங்களைப் பற்றிய விபரங்களுடன் நீங்கள் வெளியிட்ட புத்தகம் மற்றும் ஊடகவியலாளராக இருந்தால் உறுதிப்படுத்தும் சான்றுடன்  உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என எழுத்தாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் சாமஸ்ரீ அன்ஸார் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:


க‌ல்முனை எழுத்தாளர் சங்கம், 181 வொலிவேரியன், சாய்ந்தமருது

தொடர்புகொள்ள : 077 9322797, 0777570639

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்