உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்நாட்டு சிறப்பு மாநாட்டில்

இந்தியா, பாண்டிச்சேரியில் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்நாட்டு சிறப்பு மாநாட்டில் இலங்கை, கனடா, மலேசியா சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பிரித்தானியா, மொறிஸியஸ், டென்மார்க், ஜேர்மன் உட்பட இருபத்தொரு நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் மற்றும்  இயக்கத்தின் இந்தியத் தலைவி திருமதி மாலதி ராஜவேலு, இயக்கத்தின் உலகத் தலைவர் வே.துரைராஜா, பொதுச் செயலாளர் துரை கணேசலிங்கம், ஜேர்மன் கிளைத் தலைவர் இராஜசூரியர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்