முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கொடியேற்ற நிகழ்வு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)        2016.01.08


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியானதையிட்டு நாடுபூராவும் சமய நிகழ்வுகளும், மரநடுகை நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்த வகையில் நேற்று (08) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அதன் பணிப்பாள் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் தேசியக் கொடியேற்றி, அலுவலர்கள் தேசிய கீதமிசைத்த பின்னர் பணிப்பாளர் தலைமையில் திணைக்கள வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்