அஷ்செய்க் எம்.எல்.எம். முபாறக் மதனி கௌரவிக்கப்பட்டார்

மருதமுனை அல்-மஹ்கதுல் இஸ்லாமி குர்ஆன் மனனக் கற்கை நிலையத்தின் பரிசளிப்பு நிகழ்வும் கௌரவிப்பும் அக்பர் ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது
மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிகழ்வில் இஸ்லாமிய நாகரிகத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்செய்க் எம்.எல்.எம். முபாறக் மதனி கௌரவிக்கப்பட்டார்
அக்பர் வித்தியாலய உட்கட்டமைப்புப் பணிகளின் முன்னெடுப்பில் ஆர்வம் காட்டியமைக்காக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது
3333

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்