பொதுப‌ல‌ சேனாவுக்கும் ஜ‌னாதிப‌தி சிறிசேனாவுக்குமிடையில் பேச்சு வார்த்தை

இன்று பொதுப‌ல‌ சேனாவுக்கும் ஜ‌னாதிப‌தி மைட்த்ரிபால‌ சிறிசேனாவுக்குமிடையில் பேச்சு வார்த்தை இட‌ம்பெற்றுள்ள‌து.

ஜ‌னாதிப‌தி காரியாலய‌த்தில் நடை பெற்ற இச்ச‌ந்திப்பில் முஸ்லிம் தீவிர‌வாத‌ம் ப‌ற்றி தாம் பேசிய‌தாக‌வும் ஜ‌னாதிப‌தி மிக‌ க‌வ‌ன‌மாக‌ செவி ம‌டுத்ததாக‌வும் ஞான‌ சேர‌ தேரர் குறிப்பிட்டார்.

தொட‌ர்ந்தும் ஜ‌னாதிப‌தியுட‌ன் பேச‌வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே வேளை பொது ப‌ல‌ சேனா எதிர்கால‌த்தில் அர‌சுடன் இணைந்து செய‌ற்ப‌ட‌லாம் என்ற‌ க‌ருத்தும் உள்ள‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்