அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் புதிய‌ செய‌லாள‌ர் க‌ட‌மையை தொட‌ர‌லாம்

அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் பேராள‌ர் மாநாட்டில் தெரிவு செய்ய‌ப்பட்ட‌ புதிய‌ செய‌லாள‌ர் நிய‌ம‌ன‌த்தை த‌டை செய்யுமாறு கோரி முன்னாள் செய‌லாள‌ர் நாய‌க‌ம் வை எல் எஸ் ஹ‌மீதால் கொழும்பு மாவ‌ட்ட‌ நீதி ம‌ன்ற‌த்தில் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கில் அவ‌ரின் கோரிக்கையை நீதி ம‌ன்ற‌ம் நிராக‌ரித்த‌துட‌ன் புதிய‌ செய‌லாள‌ர் த‌ன‌து க‌ட‌மையை தொட‌ர‌லாம் எனவும் தெரிவித்த‌து. இத‌ன் போது க‌ட்சி சார்பில் க‌ல‌ந்து கொண்ட‌ அ இ ம‌ காங்கிர‌ஸ் தேசிய‌ த‌லைவ‌ர் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன், பிர‌தி அமைச்ச‌ர் அமீர‌லி, மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத், முன்னாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹுசைன் பைலா, டொக்ட‌ர் ஹில்மி ஆகியோரை காண‌லாம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்