ஒலிபரப்புத்துறையில் 57 வருடம்

(அஷ்ரப் ஏ சமத்)

ஒலிபரப்புத்துறையில் 57 வருடம் பணியாற்றிய பிரபல தொலைக்காட்சி
ஒலிபரப்புச் செய்தி ஆசிரியா் திரு. எஸ்.நடராஜ  ஜயாின் சேவையை பராட்டி
இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவின் செய்தி
கொளரவித்தனா் படத்தில் தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா் யு. எல்.
யாக்ஹூப்  எஸ் நடராஜா  ஜயருக்கு  பொன்னாடை போற்றியும் நினைவுச் சின்னமும்
வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் செய்திப்பிரிவின் தயாரிப்பாளா் மற்றும்
செய்தி ஒலிபரப்பாளா்களும் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்