கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்கு 10 இலட்சம் ருபா நிதிஅஷ்ரப் ஏ சமத்

கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்கு 10 இலட்சம் ருபா
நிதியை நலன்விரும்பிகள் அன்பளிப்பு செய்தனா்.  விபத்துப்பிரிவின்
நட்புரவுச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சர்வதேச வை.எம்.எம். ஏ தலைவா் அஸ்ரப்
ஹூசைன், மற்றும் ராஜா சின்னத்துறை, உண்டா கம்பனியின் பிரநிதிகள் கொழும்பு
வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் அனில் முனசிங்கவிடம் இக்  காசோலைகள்
வழங்கி வைக்கப்பட்டது. இந் நிதி விபத்துப்பிரிவின் உபகரணங்கள் மற்றும்
வசதியற்ற நோயளிகளுக்கு உதவுவதற்காக  பயன்படுத்படும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்