உள்ளூராட்சித் தேர்தலில் றிஷாத்தும் அதாவுல்லாவும் இணைவு ?

Athaula-and-Risath
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளன.
இவற்றில் அதாவுல்லாவின் கட்சி நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாது, றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்