தமிழர்களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யும் புதிய அரசியலமைப்பு விரைவில்

wijeyadasa-567-01
நாட்டின் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகை­யி­லான அர­சியல் தீர்­வுத்­திட்டத்தை உள்­ள­டங்­கு­கின்ற வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.
அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு உட்­பட்டு தீர்­வைக்­காண்­பதா அல்­லது அதற்கு அப்­பாற்­பட்டு தீர்­வுக்கு செல்­வதா என்­பது குறித்து இது­வரை தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை.
அனைத்து தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்ட பின்­னரே இந்த விடயம் குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும். இது தொடர்பில் அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் பேச்சு நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்