அரச நிறுவனங்களை மிஞ்சும், விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் - ஜெயலலிதா பாராட்டு


அரச நிறுவனங்களை மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை மக்களுக்காக நிவாரண பணிகள் ஆற்றி வருகின்றனர்

இஸ்லாமிய அமைப்புகளையும் அதன் தொண்டர்களையும் பொறுத்தவரை . யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்து அறபணிகளை செய்வதில்லை தங்களை படைத்த இறைவனுக்கு அஞ்சியும் அவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துமே முஸ்லிம் மீட்பணிகள் உட்பட அனைத்து நல்லறங்களையும் செய்கின்றனர்

இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  விடுத்துள்ள செய்தி ஒன்று ஜெயா பிளஸ் தொலைகாட்வியில் ஒளிபரப்பு செய்யபட்டது

அதில் தன்னலம் மறந்து மீட்பு பணியில் இறங்கியுள்ள இஸ்லாமிய அமைப்புகளையும் கட்சிகளையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்
Jaffna muslim

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்