வெல்லம்பிட்டி ஹிக்மதுல் உலமா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு

வெல்லம்பிட்டி ஹிக்மதுல் உலமா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்வு இன்று (21) கொலன்னாவ மங்கலபாய மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்