அசி திசி' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள `அசி திசி' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கு புலமைப்பரிசில் வழங்குவதையும் அருகில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ண பரணவிதான, அமைச்சின் செயலாளர் வஜிர நாராம்பனாவ உள்ளிட்டோர் இருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

படமும் தகவலும் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்