அல் - கமர் பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை விழா

மினுவாங்கொடை – கல்லொழுவை அல் - கமர் பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை விழா நிகழ்வுகள் அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், விஷேட அதிதி கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர். எம்.எச்.எம்.முனாஸிக் ஆகியோரை பாலர் பாடசாலை ஆசிரியை சுரையா நஜீம் வரவேற்று அழைத்து வருவதையும் அதிதிகள் உரையாற்றுவதையும் பரிசில்கள் வழங்குவதையும் சிறார்களின் கலைநிகழ்ச்சிகளையும், கலந்து கொண்டோர்களையும் படங்களில் காணலாம்.

                                  
                                  படங்கள்
                                 ஐ.ஏ.காதிர் கான்
                          (மினுவாங்கொடை நிருபர்)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்