மினுவாங்கொடையில் பெண்கள் அரபிக் கல்லூரி

இரண்டு வருட காலமாக மினுவாங்கொடையில் இயங்கி வருகின்ற கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ்; மருத்துவக் கல்லூரியின் பிரிவுகளில் மற்றுமொரு பிரிவாக பெண்கள் அரபிக் கல்லூரி ஒன்று திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் முதலாவதாக விஞ்ஞானப் பாடத் திட்டத்தை உள்ளடக்கிய நான்கு வருடங்களைக் கொண்ட மௌலவியா பாடத் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் முடிவில், அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வருட முற் பகுதியில் பெண்களுக்கான அரபுக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் ஜமா - அத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா உடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான நான்கு வருட பாடத் திட்டத்திற்கு அமைவான பாடத் திட்டங்கள்;, முஹம்மதியாவின் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான், கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ்; மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.முஹமட் முனாஸிக்கிடம் அதன் தலைமையகத்தில் (06) ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கிவைப்பதைப் படத்தில் காணலாம்.


                                                                    (மினுவாங்கொடை நிருபர்)
    ஐ.ஏ.காதிர் கான்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்