சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள்- பிரதம மந்திரி ரணில்

அஸ்ரப் ஏ சமத்

இன்று பாராளுமன்றத்தில் முற்பகல்  ஊடக அமைச்சின் கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது  பிரதம மந்திரி  ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது 

நேற்று பாராளுமன்றத்தில் முஜிபு ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பிணா்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா். கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து  முஸ்லீம்களை எல்லாம்  அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு  தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள். இதனை நாம் அனுமதிக்க முடியாது. சகல கட்சித் தலைவா்கள் கூட்டத்தினைக் கூட்டி இதற்கு முடிபு எடுக்க வேண்டும். எனத் தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்