புதிய கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் ??


12310452_174032756280715_8847323849795105123_n

புதிய கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் தேர்தல் விஞ்சாபனதில் குறிப்பிட்டவாறு திட்டமிட்டபடி அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்–ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் பாராளுமன்றில் தெரிவிப்பு
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் காணப்படும் புதிய கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் சம்மந்தம்மான முறுகல் நிலைகள் சம்மந்தமாக குறிப்பிட்ட சமூகத்தினரிடம் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிட்டவாறு திட்டமிட்டபடி புதிய கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் நடைபெறும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் அவர்கள் இன்று நடைபெற்ற வரவு செலுவு திட்டம் மீதான பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்கள் .
12310452_174032756280715_8847323849795105123_n

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்