Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

2015 கலாபூஷண விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 25 முஸ்லிம் கலைஞர்கள்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   2015.12.03

வருடாவருடம் அரசினால் கலை, கலாச்சாரம்  உள்ளிட்ட பல் துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் இவ்வருடமும் மூவினத்தைச் சேர்ந்தவர்களுக்குமான கலாபூஷண விருது வழங்கும் விழா எதிர் வரும் டிசம்பர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்தவகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 25 முஸ்லிம் கலைஞர்களின் பெயர் விபரங்களை திணைக்களம் வெளியிட்டுள்ளது.


01.  திருமதி. ஏ.ஏ.பாத்திமா நஸீரா, இல 164 , சைலான் வீதி, கல்முனை (துறை :- சிறுவர் இலக்கியம்)

02.  திரு. .கே. இப்றாலெப்பை 98இ10யு வாங்காமமம் , இறக்காமம் -02 (துறை :- சீனடி சிலம்படி வாள்வீச்சு)

03. திரு. ஏ.எல் ஜமால்டீன் 1ஃ7இ ஹ{சைனியா நகரம், ,பாலமுனை -4   (துறை :- ஓவியக்கலை)

04.  திரு. ஏ.எல்.எம்.மக்கீன்    108இஅல்-ஹாஜ் மஜீத் ஒழுங்கை, நிந்தவூர்-18     துறை:-நாட்டாரியல்

05.  திருமதி. நோனா பரீதா திரஹமன் டீ203இ பிரிஜ் வீதி ,அட்டாளைச்சேனை-11     (துறை:-இலக்கியம் ,நாடகம்)

06.  திருமதி பரீதா அப்துல் றாசீக் 203இ பிரிஜ் வீதி ,அட்டாளைச்சேனை-11    (துறை:-இலக்கியம் ,நாடகம்)

07.  திரு. எம்.ஐ.எம்.ஹ{ஸைன் வுஃ68ஃ25ஊஇ  கொழும்பு -14  (துறை :- வானொலி கலைஞர்);

08.  திரு. இர்ஸாட் கமால்தீன் 134ஃ187இ ஸ்டேஸ்புர கிரேன்ட்பாஸ் கொழும்பு 14  (துறை : இலக்கியம்)

09  ரு. கு.மு. சரிபு,  கட்டயாரு வீதி, கிண்ணியா -2  (துறை:- சீனடி)
10.  திரு. அல்ஹாஜ் மௌலவி ஆ.யு.ஆ.ஆப்தீன் ஆலிம் து.P  5ஆம் குறிச்சி, அக்கரைப்பற்று    துறை:-இலக்கியம் ,வானொலி
11. திரு. எம். அப்துல் ரபீக் இல 141ஃ16ஃ-2ஃ1 தெமடகொட வீதி, கொழும்பு -9 (துறை:-இலக்கியம்)
12.. திரு. ஆ.து.ஆ..அன்சார் இல 20 ஜும்மா மஸ்ஜித் மாவத்தை , மினுவாங்கொடை (துறை:- இசை)
13. திரு. எம். உபைத்  ஊஃ2ஃ5இ சென்.ஜேம்ஸ் தேசீய வீடமைப்பு திட்டம் , அளுத்மாவத்தை ,கொழும்பு-15 (துறை- இசை)
14. திரு. எம்.எச்.எம். றசூக் குருணேகொட கொட்டியாக்கும்புர  (துறை :- சிங்கள மொழிபெயர்ப்பு)
15. திரு. எம்.எஸ்.எம்.ஜிப்ரி 58ஃ3. குருணாகல வீதி , பந்தாவ. பொல்கஹவெல   (துறை:-இலக்கியம்)
16. திரு. எம்.இஸட்.அஹமட் முனவ்வர் யு10 -2ஃ1இ மெனிங் டவுன் தொடர் மாடி, கொழும்பு-08  (துறை:-ஊடகத்துறை)
17. திரு. எம்.ஏ.எம்.றூஹ{ல்லாஹ் கபூர், ஜீ.எஸ்.லேன்  சம்மாந்துறை -2  (துறை : -   இலக்கியம்)
18. திரு. எம்.பீ. சம்சுதீன் இல 4 பிரிஸ்கால் வீதி , அக்கரைப்பற்று -10 (துறை:- இசை)
19. திரு.  மு.சு.மஜீத்நூன் சுஃ280 95 வது கட்டை ஈசர் நகர், முள்ளிப்பொத்தானை ( துறை :- சீனடி, சிலம்படி)
 20. திரு. அல்-ஹாஜ்.ஐ.ஏ.றசூல் -இல: 06, தாருள் நுஸ்ரா, சம்மாந்துறை –துறை (ஓவியக் கலை, சித்திரம்)
 21.  திரு. எஸ்.ஏ.சி.ஆதம்பாவா 190டீ ,ஹிரா வீதி, சாயிந்தமருது  (துறை:- பக்கீர் பைத்)
 22. திரு. ரி.எல். ஹஸன் கற்குழி, துவரங்குளம்; பள்ளி , கிண்ணியா   ,(துறை:-சீனடி)
 23. திரு. அல்ஹாஜ் தம்பி லெப்பை அப்துல் அஸீஸ் 148இ சவ்த் பவுண்டரி வீதி,  காத்தான்குடி-05 (துறை:-மேடை நாடகம் ,இசை .நகைச்சுவை)
24. திரு. ரி.எஸ்.. யூசுப் இல 23ஃ56 கெமுனுபுர, அம்பாறை (துறை :- இசை)
25. திரு. எம்.எம்.எம்.. ஸகரிய்யா -   339, உடையார் இல்லம் , குறுகொட , அக்குறனை  (துறை :- ஊடகத்துறை)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய