எம். வை.ஏ. பாவா புதிய காதி நீதவனாக

(அஸ்ரப் ஏ சமத்)

கல்வியலாளா்  தேசமான்ய எம். வை.ஏ. பாவா (ஜே.பி)  கொழும்பு மேற்கு நீதி நிர்வாக பிரிவுக்கு புதிய காதி நீதவனாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று 22) நியமிக்கப்பட்டுள்ளாா்.
நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் இவா் தெரிபுசெய்யப்பட்டிருந்தாா். 
கொழும்பு மேற்கு நீதி நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, பெப்லியான, மஹரகம, ஹோமாகம, பண்னிப்பிட்டிய, பொல்கஸ்விட்ட, இங்கிரிய, ராஜகிரிய, பத்தரமுல்ல, அத்துருகிரிய, போன்ற பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருப்பாா்.
தெடாபுகளுக்கு இல 10 பீச் றோட், கல்கிசை

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்