Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம

08ae1-25
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்படலாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வை.எல்.எஸ். ஹமீடுக்கு கடிதம்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஐந்து நட்சத்திர கிங்ஸ்பெரி ஹோட்டலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனால் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவ்வாறு கட்சியிலிருந்து தன்னை  இடை நிறுத்துகின்ற அதிகாரம் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு இல்லை எனவும், இது சம்மந்தமாக கடிதங்கள் எதுவும் தனக்கு அனுப்பப்படவில்லை எனவும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தங்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைப்பதாக தனக்கு அறிவித்திருக்கின்றார். என்று தேர்தல் ஆணையாளர் வை.எல்.எஸ்.ஹமீடுக்கு தெரிவித்திருந்தார். அப்பொழுது றிஷாட் பதியுதீனுக்கு கட்சியின் யாப்பு ரீதியாக தன்னை நீக்க முடியாது என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இல்லை எனவும், வை.எல்.எஸ். ஹமீட் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் திகதி றிஷாட் அணியினரையும், வை.எல்.எஸ். அணியினரையும் இது தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருமாறு தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். அக்கலந்துரையாடலில் தனக்கு ஆதரவான கட்சியின் அதிகபட்ச உயர்பீட உறுப்பினர்களுடன் கலந்து கொண்ட வை.எல்.எஸ். ஹமீட் கட்சி யாப்பின் ஷரத்துக்களை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தெளிவுபடுத்தி இவ்வாறான தீர்மானம் எடுக்கின்ற அதிகாரம் றிஷாட் பதியுதீனுக்கு இல்லை என்று வாதிட்டதோடு, அவ்வாறு தங்களுக்கு அறிவித்த அதேவேளை, தனக்கு அது தொடர்பாக எதுவித எழுத்துமூல அறிவித்தலும்  அனுப்பப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் இவ்வாறான சூழ்நிலையில் தேர்தல் ஆணையாளர் செயற்பட வேண்டிய சட்டப்பிரிவுகளையும் எடுத்துக் கூறி அச்சட்டப்பிரிவுகள் இவ்வாறான பிழையாக அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் அனுமதிக்கவில்லை. என்றும் தனது வாதத்தை முன்வைத்தார். எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தனக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வேண்டினார்.
இந்நிலையிலேயே  (05.11.2015) தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம் என்று அறிவித்துள்ள

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்