Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்ஶ்ரீல.சு.க. கொழும்பு மாநகர சபையில் வெற்றிபெரும் வாய்ப்பு


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஶ்ரீலசு.க. கொழும்பு மாநகர சபையை வெற்றி வாகை சூட்டிக்கொள்வது திண்ணம் எனஇ மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கிறேண்ட்பாஸ் – கம்கருபுர வீடமைப்புத் திட்ட நுழைவாயிலுக்கு அருகில்  அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பாதையொன்றை திறந்துவைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.மன்ஸிலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்  மீள் நிர்மாணம்  செய்யப்பட்ட  இப் பாதையைத் திறந்து வைத்து உரை   நிகழ்த்தும்  போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவதுஇ
கடந்த காலத்தில் சிறுபான்மை இன மக்கள் ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்துதூர விலகிச் சென்றனர்.இது அப்போதைய அரசின் மீதுமக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வின் தாக்கம் தான் என்றுகூற வேண்டும். ஆனால்இ தற்போது நல்லாட்சியின் கீழ் எமக்கு நல்லதொரு நாட்டுத் தலைவர் கிடைத்துள்ளார்.  இது நாம் பெற்றுள்ள மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். நமது தற்போதைய ஜனாதிபதி சாதிஇமதஇகுல பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். எனவேஇ ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து தூர விலகிச் சென்றுள்ள மக்களை மீண்டும் ஒன்றுபடுத்திஇ அவர்களை ஜனாதிபதி தலைமையின் கீழ்  எமது  கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதே எமது பிரதான நோக்கமாகும்.
நாம் அனைவரும் இலங்கை வாழ் மக்கள்.நாம் இந்நாட்டுக்கு விசுவாசமாகவும்இ ஆதரவாகவும்  எப்பொழுதும் நடந்துகொள்பவர்கள். யுத்தத்தின் பின்னர் உண்மையான வெற்றியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின்இ  நாம் அனைவரும் தேசிய சிந்தனையூடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் மிக மோசமான கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதனை நாம் மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இது தொடர்பில் தெளிவான விளக்கங்களை  ஏற்படுத்த வேண்டும்.  இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.  ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ்இ  ஊழல் மோசடிகளற்ற  தலைசிறந்த  உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதே ஶ்ரீல.சு.க. யின் பிரதான இலக்காகும் என்றார்.
அமில பாலசூரிய
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடக செயலாளர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்