பலஸ்தினுக்கு ஆதரவான மஹிந்தவை விரட்டிவிட்டு இலங்கை யூத தொடர்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்.


இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முற்படுதல்இ இஸ்ரேல் படையினர் பைத்துல் முகத்தஸை கைப்பற்றி இருத்தல் போன்றவை உட்பட மேலும் பல விடயங்களுக்கெதிராக ஆர்பாட்டமொன்றைஇ கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்தது. இன்று (06) வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து  இவ் ஆர்ப்பாட்டம்இ கொழும்பு -  மருதானை ஜும்ஆப் பள்ளி வாசலுக்கு முன்னால் இடம்பெற்றபோது முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.

படங்கள் – ஐ. ஏ. காதிர் கான் ( மினுவாங்கொடை நிருபர் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்