Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

இலங்கை நிர்வாக சேவை ஆள்சேர்ப்பில் இனவாதம் - உலமா கட்சித்தலைவர்

இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஆள்சேர்ப்பில் தெரிவு பெற்ற முஸ்லிம்கள் இருவர் அவர்கள் முஸ்லிம் என்பதற்காகவே ஓரம்கட்டப்பட்டுள்ளதை உலமா கட்சி வண்மையாக கண்டித்துள்ளதுடன் இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,

2013 -14 இலங்கை நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட பிரிவுக்கான தேர்வுக்காக ஆயிரக்கணக்கான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் எழுத்து மூல பரீட்சையில் தோற்ற சித்தியடைந்த 58 பேர் மட்டும்  நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மட்டுமே முஸ்லிம்களாவர். இந்த 58 பேரில் 46 பேர் தெரிவு செய்யப்படுவர் என்றும் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 45 பேரின் பெயர் பட்டியல் வெளயாகிய போது மேற்படி இரண்டு முஸ்லிம்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் நீக்கப்பட்டுள்ளமை இனவாதமாகவே உலமா கட்சி காண்கிறது. ஆகக் குறைந்தது இன விகிதாசாரப்படி இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றிருந்தால்கூட எழுத்துப்பரீட்சையில் தேறிய மேற்படி இரு முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்.

கடந்த மகிந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்திலும் இவ்வாறு அரச நேர்முக பரீட்சைகளில் இனவாத செயற்பாடே அதிகம் இருந்தது. அந்த ஆட்சியிலும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் பந்தாக்களுடன் வலம் வந்தார்களே தவிர இவற்றை கட்டுப்படுத்த முடியாத செயற்திறணற்று இருந்தார்கள். தற்போதைய ஐ தே க தலைமையிலான நல்லாட்சியிலும் அதே இனவாதம் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

ஆகவே மேற்படி பரீட்சையில் வெற்றி பெற்று நேர்முக தேர்வில் ஓரங்கட்டப்பட்ட இரண்டு முஸ்லிம்களையும் மேற்படி பதவிக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோருவதுடன் இது விடயத்தில் முஸ்லிம் கட்சித்தலைமைகள், அமைச்சர்கள் தலையிட்டு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் வேண்டுகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்