BREAKING NEWS

ISIS அமைப்பின் பின்னனி வஹாபிஸமா? -

விசேட பயான் நிகழ்ச்சி
=================

★வீடியோ காட்சிகளுடன் கூடிய விசேட நிகழ்ச்சி★

இன்ஷா அல்லாஹ்

★02.12.2015 (புதன் கிழமை)

☛ இஷா தொழுகையைத் தொடர்ந்து

★இடம்:

☛ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்.

★உரை:

☛ சகோ. M.S ஸதாத் (பேச்சாளர் SLTJ)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.
---------------------

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - தலைமையகம்.

கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம்

அஸ்ரப் ஏ சமத்

கல்முனை சாஹிராக் கல்லுாாியின்  15 வருடகாலமாக  அதிபராக கடமையாற்றிய மறைந்த  எஸ்.எச்.எம் ஜெமீல் அவா்கள் கல்முனை சாஹிராவில்  உருவாக்கிய  கல்விச் சமுகம் இன்று இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் நாலா பாகங்களிலும் பரந்து வாழ்ந்துவருகின்றனா். இக்க கல்லுாாியின் பழைய மாணவா்கள் இந்த நாட்டிலும்  சிறந்த  கல்வியலாளாராகவும் , அரச தணியாா் நிறுவனங்களில் உயா் பதவிகள் வகிக்கின்றனா்.  
 மேற்கண்டவாறு வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சின் பணிப்பாளா் நாயகமும் முன்னாள் ஓஸ்ரியா நாட்டின் துாதுவராக கடமையாற்றிய கல்முனையின் சாஹிராவின் பழைய மாணவருமான ஏ.எல். ஏ அசீஸ்  தெரிவித்தாா்.
கல்முனை சாஹிராவின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளையின் வருடாந்த கூட்டமும் கல்லுாாின் முன்னாள் அதிபா் கலாம் சென்ற எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய நினைவுரைகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வு பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா் வைத்திய அதிகாரி டொக்டா் சனுஸ் காரியப்பா் தலைமையில் கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மேற்கண்டவாறு ஜனாப் அசிஸ் தெரவித்தாா்.

இந் நிகழ்வில் மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீல் பற்றியும் அவா் கல்முனை சாஹிராவில்  பல்வேறு துறைகளில் அவரது சேவையை வழங்கி மற்றும் கலை, இலக்கியம்,  தமிழ் முஸ்லீம் நாட்டாா்  பண்பாடுகள் , கல்முனை சாஙஹிராவில் 50ஆயிரத்திற்கும் மேறட்டபட்ட மாணவா்களை  வழிப்படுத்தியமை, பண்நுால் ஆசிரியா், தகவல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளா், சிறந்த நிர்வாகி  போன்ற துறைகளில் ஜெமீல் ஆற்றிய சேவைகளை  நினைவுபடுத்தப்பட்டது.

இச் சொற்பொழிவுகளை - ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பளா் மணிப்புலவா் மருதுாா் ஏ. மஜீத், மேல்மாகணத்தின் சுகாதாரப் பணிப்பாளா் வைத்தியா் ஏ.எல். பரீட், களுத்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அதிபா் ஏ.ஆர்.எம் ஜிப்றி,  ஆகியோா்கள்  உரையாற்றினாா்கள்.

இக்   கல்லுாாியின் தற்போதைய அதிபா்  பி.எம். மொஹமட் பதுாா்த்தீன் அங்கு உரையாற்றுகையில் 

கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம் புரணரமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் 2 கோடி 50 இலட்சம் ருபா  செலவில் நிர்மாணிக்க இருந்த 3 மாடிக்க கட்டிடம் 49 இலட்சம் ருபா செலவில் புனா்நிர்மாணம் செய்யப்படுகின்றது. 
பிரதியமைச்சா் எச்.எம். ஹரீசினால் ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்காக கடந்த வாரம் அம்பாறை கச்சேரியில் உள்ள திட்டமிடப்பணிப்பாளரைச்  சந்தித்து இக்கட்டடித்திற்கான நிதியை டிசம்பா் 31க்கு முன்  பெற சகல நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடங்கள் கல்முனை சாஹிராவுக்கு நிர்மாணிகப்பட்ட பிறகு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாணவா்களுக்கு  இடப்பிரச்சினை இருக்காது என நம்புவதாக அதிபா் தெரிவித்தாா்.
அத்துடன் 2015 உயா்தரம் பெறுபேறு களின்படி  இரண்டு பொறியியலாளா்,  பல்கலைக்கழகம் சென்றனா். 2014 ஆம் ஆண்டில் 7 பொறியியலாளா் 1 வைத்தியரும் பல்கலைக்கழகம் சென்றனா்.  தற்போது விஞ்ஞானதுறையில்  கனணி தொழில்நுட்பம் ஆகியவற்றில்  இம்முறை புதிதாக மாணவா்கள் உயா்தரம் பரீட்சை தோற்றியுள்ளனா்.  2015 அகில இலங்கை ரீதியில் ஆங்கிலம் மொழி மூலம் கிரகித்து எழுதுதல் போட்டியில்  எமது கல்லுாாிக்கு 1ஆம் இடம் கிடைத்துள்ளது. 
கிராத் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் கிடைத்துள்ளது.  2014 ஆம் ஆண்டின் கடின கிறிக்கட் சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் 2ஆம் இடம்.  15 வயதுக்குட்பட்ட மாணவா்களது  சொப்ட் கிறிக்கட் போட்டியில் கொழும்பு ஆணந்தாவை எதிா் கொண்டு 1ஆம் இடத்தை கல்முனை சாஹிரா பெற்றுள்ளது.  தேசிய மட்டத்தில் பொதுஅறிவுத் திறன் போட்டியிலும் 1இடம் பெற்று 
சிறிது காலம் வீழ்ச்சி கண்ட சாஹிரா மீண்டும் எழுச்சி பெறுகின்றது. மறைந்து ஜெமீல் அதிபா்  காட்டிய வழிமுறைகளில் இக் கல்லுாாி மீள எழுச்சி பெற்று முன்னேற்றம். கண்டு வருகின்றது.  பொறியியலாளா்கள் , வைத்தியா்கள் சட்டத்தரணிகளை தேசிய ரீதியில் ஆகக் கூடுதலான முஸ்லீம் மாணவா்களை  பல்கலைக்கழகம் அனுப்பும் ஒரு பாடசாலையாக சாஹிரா  தொடா்ந்து திகழ்ந்துவருகின்றது.  இக் கல்லுாாியில் கல்வி கற்ற பழைய மாணவா்களான  வைத்தியா்கள், பொறியியலளாா்கள். சட்டத்தரணிகள், ஆயிரக்கணக்கில் கொழும்பில் புகழிபெற்று திகழ்ந்து விளங்குகின்றனா். மேலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சேவை செய்து வருகின்றனா். என கல்லுாாி அதிபா் பதுா்த்தீன் அங்கு உரையாற்றினாா்.

அடுத்த மாதமளவில் இலங்கையில் உள்ள 7 சாஹிராக் கல்லுாாிகளும் ஒன்றினைந்து ஒரு   போரத்தை உருவாக்கி நட்புரவு ரீதியில் கல்வி, மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியில் ஒன்று கூட உள்ளதாகவும் கல்லுாாி அதிபா் அங்கு தெரிவித்தாா்.

இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அரசாங்கம் நடவடிக்கை

அஷ்ரப் ஏ சமத்

இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இன ஒருமைப்பாட்டுக்கு பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச். ஏம். பௌசி தெரிவித்தார்.
;
கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள இன ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சில் கணடிய தூதுக்குழுவை இன்று(30)ஆம் திகதி  சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் கணடிய தூதுவர் செலிவைட்டிஸ், கணடிய வெளிவுர அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் பயாஸ் மன்ஜி, வெளிநாட்டு அலுவல்கள் சர்வதேசப் பிரிவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி ஜாவத் குரைசி, உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.
இன ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஏ. கணேசமூர்த்தியும் அங்கு பிரசண்னமாகி இருந்தார்.
நாட்டில் வாழும் சகல இனங்களையும் பாடசாலை மட்டத்தில் இன ஜக்கியத்தை உருவாக்கும் வகையில் மதரீதியான பினக்குகளை தீர்த்துவைத்தல் ;;போன்ற பல இன ஜக்கிய செயற்பாடுகள் குறித்து கணடிய அதிகாரிகளிடம் விள்க்கி கூறப்பட்டது.

அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட முதல் நகர சபை

fwegtrh
எஸ் .எம் .மஸாஹிம் (இஸ்லாஹி)
அமெரிக்காவின்  வரலாற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை பெரும்பான்யாக  கொண்ட  முதல் நகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க மி(ச்)சிகன் (Michigan) மாநிலயத்தின் பிரபல டெட்ராய்ட் (Detroit) நகருக்கு அண்மையில் உள்ள ஹம்றம்மிக்   (Hamtramck) என்ற போலந்து கத்தோலிக்கர்களின் உறைவிடமாக முன்னர் இருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த  நகரின்  நகர சபைக்கு  பெரும்பான்மை முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் குடிப்பரம்பல் மாற்றத்தை எடுத்து காட்டுவதாக அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த இந்த செய்தி தொடர்பில் அமெரிக்க ,மேற்கு நாடுகளின் பிரதான ஊடகங்களிலும் தேர்தல் முடிவு வெளியான நவம்பர் 06 ஆம் திகதி தொடக்கம் இஸ்லாம் தொடர்பில் அச்சத்தை (Islamophobia) தூண்டும் விதமாக கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நகர சபை அடுத்த வருடம் ஜனவரி மாதம் தனது    கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமெரிக்க முன்னணி ஊடகங்களும்  இது தொடர்பில் விரோதத்தை தூண்டிவிடும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன
குறிப்பாக CNN தொலைக்காட்சி  ஹம்றம்மிக் (Hamtramck) தற்போதைய  மேயர்    கரன் மஜிவ்வஸ்கியை (Karen Majewski)  அழைத்து நீங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரத்தை நிர்வகித்தது வருகிறீர்கள் நீங்கள் பயப்படுகிறீர்களா?    (“You govern a majority-Muslim-American city. Are you afraid?” ) என அதன் முதல்வரிடம் கேள்வி கேட்டு  இஸ்லாமிய அச்சத்தை தூண்டிவிடும் தனது கடமையை CNN  செய்துள்ளது, ஆனால்  அதற்கு மேயரின் பதில் வேறுவிதமாக இருந்தது என்பது வேறுவிடயம்.
அதேபோன்று The Washington Post முதல்  முஸ்லிம்- அமெரிக்க பெரும்பான்மை நகரில்  வசிப்பவர்கள் அதன் எதிர்காலம் பற்றி பதற்றம் என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது ( In the first majority-Muslim U.S. city, residents tense about its future)
சுமார் 22 ஆயிரம் மக்களை  கொண்ட  Hamtramck நகரின் ஆறு உறுப்பினர்களை கொண்ட அதன்    நகர சபை தேர்தல் கடந்த நவம்பர் 05 ஆம் திகதி இடம்பெற்றது .  அதில்   நான்கு முஸ்லிம்கள்  நகர சபைக்கு தெரிவாகியுள்ளனர், அத்தேர்தலில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் முதல் கூடிய வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  ஒரு காலத்தில் குடியேறிகளான  90 வீதமான  போலந்து கத்தோலிக்கர்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த நகரில் தற்போது 60 வீதமான முஸ்லிம்கள் வாழ்வதாக உத்தியோகபூர்வமற்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் கணிப்பீடுகளை குறிப்பிட்டு  ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன  .
அதேவேளை   தற்போதைய  ஹம்றம்மிக்   (Hamtramck) நகர சபையின் மேயர்  கரன் மஜிவ்வஸ்கி , அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெரும்பான்மை நகர் ஹம்றம்மிக்   என்பதை மறுத்துள்ளதுடன், 23 -24 ஆயிரம் மக்களை  கொண்ட, ஹம்றம்மிக் நகர் 2.2 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது.   நகரில் 40 வீதமான முஸ்லிம்களே இருப்பதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளதுடன்.
”அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெரும்பான்மை நகர சபையாக ஹம்றம்மிக் நகர சபை வரலாறில் இடம் பிடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  மதத்தை அடிப்படையாகக் கொண்ட   கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அமெரிக்க மி(ச்)சிகன் மாநிலத்தின் மற்றுமொரு பெரிய நகராக உள்ள டியர்போர்ன் (Dearborn) இல் முஸ்லிம்களின் வேகமான குடிப்பரம்பல் பற்றியும் அதிகமாக பேசப்படுகிறது    அந்த நகரில் 50 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என தெரிவிக்கப்பட்டுக் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியை  மற்றும் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அரசியல், இராணுவ மற்றும் சமூக, பொருளாதார நலன்சார்ந்த  தேவை இஸ்ரேலுக்கும், மேற்கு நாடுகளின் தீவிர அரசியல் சக்திகளுக்கும் உண்டு.
அமெரிக்காவில்  ஹம்றம்மிக்  (Hamtramck) நகர பகுதி சிறிய ஒரு பகுதி என்றாலும், இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் மக்கள் தொகை வேகமாக நாட்டின் மக்கள் தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது இது இயல்பான மாற்றம் அல்ல என்பதை மையமாக   வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது போன்று ஆபத்து நிறைந்ததாகவும்  உள்ளது
சியோனிச , மற்றும் வெள்ளை இனவாதத்தின் அச்சம் !!
இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுதல், குடியேற்றக்காரர்களின் வரவு, முஸ்லிம்களின் பிறப்பு வீதம் என்பன காரணமாக முஸ்லிம் மக்கள் தொகை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதன் மக்கள்  பரம்பலில் வேகமான தாக்கத்தை ஏற்படுத்தி  வருவதாகவும்   இது  சியோனிசம் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தவ ஐரோப்பா மற்றும், அமெரிக்காவின்   அரசியல் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது எனவும்  இதன் காரணமாக அந்த நாடுகளின் வெளிநாட்டு கொள்கை வகுப்பில் பாரிய  மாறுதலை ஏற்படுத்தும் எனவும், இது இஸ்ரேலின் எதிர்கால இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும்   என சியோனிச, சியோனிச சார்பு சக்திகளின்  அச்சம் ஒரு பக்கம்   மறுபக்கம்      யுத்தம் இன்றி வெள்ளை இனத்தவரின் கையில் இருந்து ஐரோப்பா சிறிது சிறிதாக பறிபோகிறது என்ற வெள்ளை இனவாதத்தின் அச்சம் என்பன ஐரோப்பாவின் மக்களை இஸ்லாம்  மற்றும்  முஸ்லிம்கள் தொடர்பில்  அச்சுறுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது.
தற்போது Hamtramck நகர தேர்தல் முடிவு, முஸ்லிம் அகதிகளின் ஐரோப்பா நோக்கிய படையெடுப்பு, பரீஸ் நகர் மீதான தாக்குதல்கள் என்பன ஐரோப்பிய அமெரிக்க, நாடுகளின் குடிவரவு கொள்கையில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த அவைகளை தூண்டும் காரணிகளாக மாற்றப்பட்டுள்ளது   உதாரணமாக சுவிடன் சிரிய அகதிகளுக்கு இனி நிரந்தர வதிவிட அனுமதி வழங்காது என நேற்று அறிவித்துள்ளதை  குறிப்பிடலாம்.
அதேவேளை இராணுவ ரீதியான தக்குதல்களை போன்று அரசியல் ரீதியான வெற்றியும் இஸ்லாத்துக்கும்  முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு  வருகின்றதை காணமுடிகிறது.
பரீஸில் நடத்தப்பட்ட இராணுவ ரீதியான தாக்குதல் தொடர்பில் பல சூழ்ச்சிக் கோட்பாடுகள் (conspiracy theory) சொல்லப்படுகிறது அதை விட்டுவிடுவோம் அதேபோன்று  இந்த  தேர்தல் முடிவு தொடர்பில் ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு கூறுவதாயின் இந்த தேர்தல் வெற்றி சியோனிச சக்திகளால் திட்டமிடப்பட்டதுதான் என கூறலாம் ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது .
ஆகவே சூழ்ச்சிக் கோட்பாடுகளின் பின்னால் செல்லாமல் யதார்த்தங்களை அறிந்து கொண்டு  உண்மயான பிரச்சினைகளின் மையத்தை இனங்கண்டுகொண்டாள்  தீர்வுகளை யோசிக்க முடியும்.

க‌ல்வி அமைச்சின் முட்டாள்த‌ன‌த்தை த‌ட்டிக்கேட்ட‌ ரிசாத்.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது,

பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு, முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். 

இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவேதான் கல்வியமைச்சரிடம் இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.

இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது.

இதுகுறித்து கல்வியமைச்சு மாத்திரமின்றி, வடமாகாண சபையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். வடமாகாண சபையின் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் தொடர்பில் முஸ்லிம்களிடம் ஏற்கனவே நியாயபூர்வ சந்தேகம் உள்ளது. இந்திலையில் பரீட்சை வினாத்தாளில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களின் மனதை புண்படுத்தப்பட்டுள்ளமை குறித்து வடமாகாண சபையும் அவதானம் செலுத்த வேண்டுமென்றார்.

சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் .

அஷ்ரப் ஏ சமத்-

சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை  நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள்.   மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் 

சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை  அவா்கள் பாதம் பட்ட இடம் . சஹீட் எழுதிய நுாலை நாம் சிங்கள, ஆங்கில மொழிகளிலும் நாம் மொழிபெயா்த்து வெளியிடல்வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தில் வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் அதிகமாக இருக்கின்ற போதும் அவர்களை ஊக்குவிக்கின்ற எந்த விதமான உருப்படியான திட்டங்களும் நம்மிடம் இல்லை என்று அமைச்சர் றிஷாட் தனது ஆநங்கத்தை வெளிப்படுத்தினார் மகாவலி கேந்திர நிலையத்தில் மள்வானை MHM சஹீட் எழுதிய மனுக்குலத்தின் தாயகம் இலங்கை என்ற தொனிப்பொருளிள் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றறு உரையாற்றினார் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் NM அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் AHM பவ்ஸி, முன்னால் அமைச்சர் AHM அஸ்வர், இஷாக் எம்.பி ஆகியோரும் பங்கேற்றனர்.

பேராதனை பல்கலைகழக மெய்யியல் துறை பேராசிரியர் MSM அனஸ் நூலின் ஆய்வுறையையும், தினகரன் உதவி ஆசிரியர் AGM தொளபீக் நூலின் சிறப்புறையும் நிகழ்த்தினர் அமைச்சர் றிஷாட் தனது உறையில் அடுத்த வருடம் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் நலன் சார்ந்த முறையான திட்டமொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார் நமது சமூகம் சார்ந்த அரசியல்வாதிகள் ஊளகவியலாளர்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்து போன்று அவர்களுக்கு கைகொடுக்க உதவ வேண்டும் என்றார் நமது சமூகத்தில் உள்ள திறமையான ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர்களை ஊக்குவிகப்பது நமது பெரும்பணியாகும்

முன்னால் அமைச்சர் AHM அஸ்வர் தனது பதவிக்காலத்தில் கலைஞ்சர்களையும், ஊடகவியலாளர்களையும் பாராட்டி கொளரவம் வழங்கிய பெருமைக்குரியவர்.

முஸ்லிம் சமூகத்தின் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பேராசிரியர் அனஸின் கருத்துக்களுடன் நான் பெரிதும் உடன்படுகின்றேன் நமது வரலாற்று தடையல்கள் அழிக்கப்படக்கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டவன் மன்னாரிலே இவ்வாறான தடையங்களை அழிக்கும் ஆபத்துக்கள் வந்த போது அதனை தன்னந்தனியனாக நின்று எதிர்த்தவன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா?

அரசியல் கைதிகளுக்காக உயிர் நீத்த கோப்பாய் மாணவனின் கடிதம் தொடர்பில் இரண்டு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் யாழ்.கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
18 வயதான இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவரது சடலத்துக்கு அருகே காணப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கடிதம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கட்டினார்.
குறித்த அப்பியாசக் கொப்பியில் இருந்த அந்த கடிதமானது, உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா? அல்லது சம்பவத்தின் பின்னர் எவரேனும் அதனை அங்கு கொண்டுவந்து போட்டனரா? என்பது குறித்து இதன் போது விஷேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜயகொடியின் கீழ் விஷேடவிசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இரு வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா

(அஷ்ரப் ஏ சமத்)
கல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக  பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ,நாட்டில் உள்ள  98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள், மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும்  கூட்டம்  இன்று(27) கல்வியமைச்சில்  நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன்  மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும்  தெரிவித்தனா்.
இந்தக் கூப்பண் முறை
வலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது. 
டிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும்.  தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் பதிவு செய்யப்பட்ட புடவைக்கடைகளில் சீறுடைகளை  கொள்முதல் செய்ய முடியும்.மிகுதி பண்திற்கும் தமக்குத் தேவையான கால்அனி, பெனியன்களையும் பெற்றுக் கொள்ளமுடியும்.
சீருடை துணி 15 வகையில் பின்வரும் பெறுமதியில் வழங்ககப்படுகின்றது.
1-5 மாணவா்கள்  450 ருபா,
1-5 மாணவியா்கள் 400 ருபா
1-5 மாணவியா்கள்  முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா
1-5 மாணவியா்கள் பாவாடை மற்றும் மேற்சட்டை 720 ருபா
6-9 மாணவா்கள் மேற்சட்டை மற்றும் காற்சட்டை 525 ருபா
6-9 மாணவியா்கள் 500 ருபா
6-9 முஸ்லீம் மாணவியா்கள் 700 ருபா
6-9 மாணவியா்கள் பாவடை 800
10-13 மாணவா்கள் 525 ருபா  
10-13 மாணவா்கள்  525 ருபா
10-13 கவுன் துணிக்காக 600
10-13 முஸ்லீம் மாணவியா்கள் 800 ருபா
10-13 மாணவியா்கள் -பாவடை  1000 ருபா
1-7 துறவற காவி உடை 1300 ருபா
8-13 துறவற மாணவா்கள் 1700 ருபா
இங்கு உரையாற்றிய கல்விய அமைச்சா் இலங்கை யில் உள்ள 43 இலட்சம் மாணவா்களது சீறுடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய மாபியா நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதமந்திரி, ஜனாதிபதி அமைச்சரவை அனைவரும் ஏற்றுக் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படப்படுகின்றது. இதனை குழப்பிய பல்வேறு அசெகரியங்களை செய்வதற்கு இந்த 4 நிறுவணங்கள் பல்வேறு மாபியாக்களை ஆரம்பித்துள்ளன.  இதற்காக 26000 மில்லியன் ருபா ஒதுக்கீடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் துணிவழங்கிய நிறுவனத்தின் 1 மீட்டா் துணிக்கு 165 ருபா பக்கட் பன்னுவதற்கு 8 ருபா  போக்குவரத்த்தும் மற்றும் செலவுக்கு 16 ருபா அறிவிடப்பட்டது. 
65-35 வர்க்க வகை கொண்ட வெள்ளைத்துணியை நமது பிரதேசத்தில் கடையில் துணியை கொள்வனவு செய்யமுடியும். அந்த துணிக்கடையை வலயக் கல்விப்பணிப்பாளா் அனுமதி வழங்கப்படல் வேண்டும்.  எனவும் கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தாா்

நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக ‘நபியவர்களின் நாய்’

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும், அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.
zde_mannar1
அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக ‘நபியவர்களின் நாய்’ எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி, மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி (ஸல்) அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக ‘நரி (ஸல்) அவர்களின் தாயாரின் பெயர் என்ன’ என அச்சிடப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள், அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள், பின்னர் அதனை ஒப்பு நோக்குபவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்;, எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா அல்லது சொற் பிரயோகங்களில் ஏதும் பிரச்சினைகள் இருக்கின்றதா உள்ளிட்ட விடயங்களை கவனிப்பதுடன், பிழைகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, மன்னார் மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரஸீன் ரஸ்மின்

Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar