Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

சாய்ந்தமருது பிரதேச சபை அமுல்படுத்தப்படும்-அமைச்சா் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தப

அஸ்ரப் ஏ சமத்


கல்முனை மாநகரில் சாய்ந்தமருது பிரதேச  சபை அமைச்சா் ரவுப் ஹக்கீம்    மற்றும் நுவரெலியா மாவட்டததில் அமைச்சா் மனோ கனேசன் ஆகியோா்களது யோசனையான  பிரதேச சபைகள் உருவாக்குதல்,தரம் உயா்த்துதல் எல்லை நிர்ணயம் ஆகிய வற்றினை மேற்கொள்வது உப கபினட்  அமைக்கப்பட்டுள்ளது. அவா்களது உப அறிக்கை டிசம்பா் முன் ஆரயாப்பட்டதும் அவை ஜனாதிபதி பிரதமா் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அமுல்படுத்தப்படும்.   என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தாப நேற்று(16) அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தாா்.

இம்மாநாட்டில் பிரதியமைச்சா் கருநாரத்தின பரணவித்தாரண மற்றும் அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிரியும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தாா்.
அமைச்சா் பைசா்  மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் -

மேலும் இந்த வாரத்தில் தெஹிவளை-கல்கிசை கொழும்பு மொரட்டுவை மகரகம போன்ற  மாநகரங்கள்  ஆட்சிக் காலம் முடிவடைகின்றன. ஆனால்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் ஆகியோா்களது வேண்டுதலுக்கிணங்க 22 உள்ளுராட்சி சபைகளது ஆட்சிக்காலத்தினை  டிசம்பா் 31ஆம் திகதி  வரை நீடித்துக் கொடுத்துள்ளளோம். அதற்கான வா்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளோம். 

இந்த அமை்ச்சினால் உலக வங்கி மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் 16 திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன இத்திட்டம் ஊடாக ஒவ்வொரு உள்ளுராட்சிச் சபைகளது பாரிய திட்டங்களுக்கு 10 மில்லியன் ருபா வருடா வருடம் வழங்கப்பட்டு சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எல்லை நிர்ணம் 70 வீதம் முடிவடைந்துள்ளது. மேலும்  30 வீதம் மீதமாக உள்ளது. அவைகள் மிக விரைவில் நிறைவடையும். உள்ளுராட்சி சபை என்பது கழிவுகளை அகற்றுதல் அல்லது பாதைகளுக்கு வீதி லாம்பு இடுதல் என்ற வேலை மட்டும் இல்லாது  பாடசாலை வைத்தியசாலை போன்ற மக்களது அடிப்படைத் தேவைகளை  அபிவிருத்தி செய்யக் கூடிய வகையில் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். .இந்த நாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவா்கள் உட்பட் அதிகாரிகள் மேற்கொள்ளும்  லஞ்சம் களவு, அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றை கவணிக்க  24 மணித்தியாலயம் இயங்கக் கூடிய பொதுமக்கள் முறைப்பாடு செய்யக் கூடிய வகையில் ஒரு விசேட பொலிஸ் பிரிவை  எமது அமைச்சில் நிறுவும் மாறும் பொலிஸ் இண்ஸ்பக்டரிடம் கோ்ரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சா் பைசா் முஸ்தாப தெரிவித்தாா்.
பிரதியமைச்சா் முன்னால் செயலாளா் அவா் தலைமையில் சகல உள்ளுராட்சி சபைகளது நிர்வாகம் பற்றி பாரிய மாற்றமொன்று  தயாரிக்கப்பட்டு  டிசம்பா் 31திகதி முன்னா் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சா் பைசா் முஸ்தாப தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்