Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

1200 பாடசாலைகளுக்கு சுத்தமான குடி நீர் வசதி



அஸ்ரப் ஏ சமத்

உலக சிறுவர்  தினத்தினை முன்னிட்டு முதல் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள 1200 பாடசாலைகளுக்கு சுத்தமான குடி நீர் வசதி மற்றும் நவீன ஆண் பெண் மலசல கூடங்கள் நிர்மாணிப்பதற்காக  ஒவ்வொரு பாடசாலைக்கும் 02 மில்லியன் ருபா நிதி வழங்கப்பட  உள்ளது. என கல்வியமைச்சா அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்த்தார்.
இன்று (28) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா மாநாட்டின்போதே மேற்கண்டவாறு கல்வியமைச்சா தெரிவித்தார்.
தொடாந்து கருத்து தெரிவித்த அமைச்சார் -
இந்த நாட்டில் உள்ள 10119 பாடசாலைகளில் 525 பாடசாலைகள் மட்டுமே  ஒழுங்கான குடிநீர், மற்றும் மலசல கூடங்கள் உள்ளன.  ஏனைய பாடசாலைகளில் மலசல கூடம் பாராமரிப்பு மற்றும் உடைந்து காணப்படுகின்றது. அத்துடன் சுத்தப்படுத்தும் தொழிலாளாகள் இல்லாமலும் உள்ளன. ஆகவே இதற்காக கல்வியமைச்சு ஆண் மலசல கூடம் பெண் மலசல கூடம் என இரண்டு பிரிவாக கல்வியமைச்சின் நவீன முறையில் கட்டிடப் பிரிவு வடிவமைத்து நிர்மாணிக்க உள்ளன. இதில் முதற்கட்டமாக 1200 பாடாசலைகள் 2015ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  அதில் மிக அன்மையிலான சிறந்த பாடாசலை ” என்ற திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.  அடுத்த 2017ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளுக்கு மலசல கூட வசதிகள் வழங்கப்பட்டு முற்றுப் பெறும். இதனால்  இக் கட்டுமான பணியை பாடாசலை அபிவிருத்திச் சங்கத்திடமும் அதிபரிடமும் கையளிக்கப்படும்.  இதற்காக வலயக்கல்விப் பணிப்பாளா கல்வியல்பிரிவின்  பொறியியலாளா மற்றும் மாகாண தேசிய பாடசாலைகளினது  கல்வியமைச்சின் அதிகாரிகள் இத்திட்டத்தினை அவதாணிக்கும் குழுவாக நியமிக்கப்படுவார்கள். இத்திட்டத்திற்கான நிதி 2015 ,2016ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் இருந்து பெறப்படும் என கல்வியமைச்சா காரியவாசம் இங்கு தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகளுக்கு மலசல கூட சுத்திகரிப்பாளா தொழிலுக்கு க.பொ.த. சாதாரன தரம் 6 பாடங்கள் சித்தியெய்திருக்க வேண்டும். இதனால் சித்தியடைந்தவாகள் இத் தொழிலுக்கு விருப்பமில்லாமல் உள்ளனா. 8ஆம் ஆண்டு சித்தியடைந்தவாகளை சோத்துக் கொள்ளுவதற்கு பொதுநிருவாக  முகாமைத்துவ அமைச்சிற்கு எழுதியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்த்தும் 8 வகுப்ப சித்தியடைந்தவாகளை தொழிலாளாகளாக சோத்துக் கொள்ளப்படுவாகள் என அமைச்சா தெரிவித்தார்.
Ashraff.A. Samad - question  - 
கல்வியமைச்சா அவாகளே கொழும்பு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகள் தமிழ் மொழி முலம் 5 பாடசாலைகள் மட்டுமே உள்ளன.  அம்பாறை மவாட்டத்தில் தமிழ் மொழி சனத்தொகைக்கு சம்மான தொகையினா கொழும்பு மாவட்டத்திலும் தமிழ் முஸ்லீம்கள் வாழ்கின்றனா. ஆனால் அம்பாறையில் 12 தேசிய பாடசாலைகள் உள்ளன. ஆனால் கொழும்பில் மேலும் 5 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படல்  வேண்டும். இதற்காக ஏதும் திட்டங்கள் உண்டா ?
இதனை மாகாண அமைச்சுத்தான் புதிய பாடசாலை உருவாக்க வேண்டும். என பதலிலளித்தா
மீண்டும் தனது கல்வியமைச்சின் செயலாளா பதிலளிக்கும்படி கல்வியமைச்சா பணித்தார்.  
ஏற்கனவே கொழும்பில் ரோயல். டி.எஸ். இசிப்பத்தான கல்லுரிகள்  தமிழ் மொழியில் உள்ளன. என அவா தெரிவித்தார்.
மீண்டும் நான் விடவில்லை.  இந்தப் பாடாசலைகள் வருடாந்தம் தமிழ் மொழியில் 100 மாணவாகளுக்கு அனுமதி வழங்குகின்றது. கொலநாவையில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனா. என தெரிவித்தேன்.  
செயலாளா எதிர் காலத்தில் கொலநாவ பகுதி ஒரு பாடசாலை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனத் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்