முஸ்லிம் மீடியா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அங்குரார்ப்பண கூட்டம் நாளை

முஸ்லிம் மீடியா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா எனும் ஊடக அமைப்பின் அங்குரார்ப்பண கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில்
நடைபெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் முபாறக் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.

அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் அல்ஹாஜ் எம் பி எம் ஹ{சைன் பாறூக் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் கூட்டம் நாளை காலை 9.30க்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு நிறைவு பெறும். பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் இவ் ஊடக அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களாக இணைய விரும்புவோர் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ளலலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்